விடுதலை
விடுதலை என்பது மெய்யியலில் தன்விருப்புக் கொள்கை பற்றிய ஒரு விடயமாகவும் நியதிக் கொள்கையுடன் வேறுபட்டதாகவும் உள்ளது.[1] இது அரசியலில் எல்லோரும் சமூக, அரசியல் விடுதலைக்கு ஏற்புடையவர்கள் என கருதப்படுகிறது.[2] இறையியல்யியலில், விடுதலை என்பது பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுபடல் எனக் கருதப்படுகிறது.[3]
https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88